புதுச்சேரி

நாளையும், நாளை மறுநாளும் மின்தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் சேதாரப்பட்டு பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மின்தடை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சேதராப்பட்டு

சேதராப்பட்டு - குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இதன் விவரம் வருமாறு:-

சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு, பழைய மற்றும் புது காலனி, முத்தமிழ் நகர் (ஒரு பகுதி) மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதேபோல் திருபுவனை மின் பாதையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏரிப்பாக்கம், நத்தமேடு, சூரமங்கலம், மொளப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை