மாவட்ட செய்திகள்

மாவிளக்கு பூஜை

ராமநாதபுரத்தில் மாவிளக்கு பூஜை நடந்தது.

ராமநாதபுரத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரங்கன் கோவிலில் உலக நன்மை வேண்டி மாவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.