கைவினை கலை

ராஜ்வாடி வளையல்

ராஜ்வாடி வளையல்களின் தொகுப்பு இதோ

தினத்தந்தி

காதில் அணியும் கம்மல்களை ஒன்றிணைத்த தோற்றத்தில் உருவாக்கப்படும் ராஜ்வாடி வளையல் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது. பாரம்பரிய உடைகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. மேலும் வழக்கமான வளையல் டிசைன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அணிந்துகொள்வதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அத்தகைய தனித்துவமான ராஜ்வாடி வளையல்களின் தொகுப்பு இதோ...

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை