லைலாவை கதாநாயகர்களுக்கு அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தார்களாம். மறுத்து விட்டார், லைலா!.``மீண்டும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட் டேன்'' என்று அவர் உறுதியாக கூறி விட்டாராம்!