மார்க்கெட் உயர உயர அவரிடம் கதை சொல்லும் டைரக்டர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அப்படி கதை சொல்ல வருகிறவர்களிடம், விக்கியிடம் முதலில் கதை சொல்லுங்கள்...அப்புறம் நான் கேட்கிறேன் என்கிறாராம், நம்பர்-1
அவருடைய விக்கி யார் தெரியுமா? டைரக்டர் விக்னேஷ் சிவன்தான். இவரிடம் முதலில் கதை சொல்லி நற்சான்றிதழ் பெற்றால் மட்டுமே அந்த கதையை நம்பர்-1 கேட்பாராம்!