மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக குமரேஷ்வரன் பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக குமரேஷ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கோவை மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து மாறுதலாகி வந்துள்ளார்.