கைவினை கலை

ரிப்பன் நகைகள்

ரிப்பன்களைக் கொண்டு அதன் தனித்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் உலோகங்கள், கயிறு மற்றும் பாசி மணிகடன் சேர்த்து 'ரிப்பன் நகைகள்' தயாரிக்கப்படுகின்றன.

தினத்தந்தி

பெண்களுக்கான அணிகலன்கள் தயாரிப்பில் பல்வேறு புதுமைகள் புகுந்துள்ளன. இவற்றில், கைகளால் தயாரிக்கப்படும் நகைகக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், முக்கியமான நிகழ்வுகளுக்கும் அணியும் வகையில் வடிவமைக்கப்படுவதே இத்தகைய நகைகளின் சிறப்பம்சம். அதில் ரிப்பன் நகைகளும் ஒன்று. ரிப்பன்களைக் கொண்டு அதன் தனித்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் உலோகங்கள், கயிறு மற்றும் பாசி மணிகளுடன் சேர்த்து 'ரிப்பன் நகைகள்' தயாரிக்கப்படுகின்றன. இவை ஆடைகளுக்கு ஏற்ற வகையில் பல வண்ணங்களில் தயாரிக்கப்படுவதும், அடர்ந்த வண்ணங்கள் முதல் வெளிர் நிறங்கள் வரை அனைத்து வகையான வண்ணங்களிலும் கிடைப்பதே இதன் சிறப்பம்சமாகும். அவற்றில் சில..

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு