நம்பர்-1 நடிகை நடித்து சமீபத்தில் வெளிவந்த கோல மாவு கோகிலா படம், வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. அவர் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால்தான் இந்த சம்பள உயர்வாம். ரூ.6 கோடி கொடுத்தால், உடனே கால்ஷீட் கிடைக்கும் என்கிறாராம், அவருடைய மானேஜர்!