சினிமா துளிகள்

சீனுராமசாமி அந்தஸ்து உயர்ந்தது

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் சீனுராமசாமி அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.

தினத்தந்தி

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் சீனுராமசாமி அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. அவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்தில், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது