மும்பை

இர்சல்வாடியில் மீட்பு பணியில் ஈடுபட்ட தானே தீயணைப்பு படையினருக்கு ஷிண்டே பாராட்டு

இர்சல்வாடி மீட்பு பணியில் ஈடுபட்ட தானே தீயணைப்பு படை வீரர்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பாராட்டு தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

தானே, 

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் நள்ளிரவு தானே சிவசேனா அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் அவர் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்த இர்சல்வாடி கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தானே பேரிடர், தீயணைப்பு படையினரை பாராட்டினார். பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். விழாவில் தானே முன்னாள் மேயர் நரேஷ் மாஸ்கே, பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை