சினிமா துளிகள்

சிம்ரனின் நம்பிக்கை

தினத்தந்தி

1990-களில் 'சாக்லேட்' பாய் ஆக வலம் வந்த பிரசாந்தும், கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரனும் 'அந்தகன்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இதற்கு முன்பு பிரசாந்துடன் நடித்த 4 படங்களும் 'ஹிட்' ஆனதால், இந்த படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம், சிம்ரன். 'பேட்ட' படத்துக்கு பிறகு, இந்த படத்தை பற்றித்தான் செல்லும் இடமெல்லாம் சிம்ரன் பேசுகிறாராம். நம்பிக்கை நிறைவேறட்டும்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா