உங்கள் முகவரி

சிமெண்டு உபயோகத்தை குறைக்கும் ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’

ஒரு வகையில் இன்டர்லாக் கற்களின் மறு வடிவமாக இதை சொல்லலாம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் கற்களை இணைக்க சிமெண்டு வேண்டியதில்லை.

தினத்தந்தி

ஒவ்வொரு கல்லிலும் இருக்கும் விஷேச பசையானது கற்களை கச்சிதமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டச்செய்கிறது. அதனால் கட்டுமான பணிகள் சுலபமாகவும், விரைவாகவும் செய்யப்படுகின்றன. குறிப்பாக கட்டுமான அமைப்புகளுக்கு இடையில் வரக்கூடிய குறுக்கு சுவர்களை அமைக்க இவ்வகை ஸ்மார்ட் பிரிக்ஸ் அருமையான தேர்வாக உள்ளது. சிமெண்டு உபயோகத்தை பெருமளவு தவிர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை