கைவினை கலை

பளபளக்கும் பட்டன் நகைகள்

பளபளக்கும் பட்டன் நகைகள் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும், உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது இவற்றின் தனிச்சிறப்பாகும்.

தினத்தந்தி

விதவிதமான அழகிய பட்டன்களைக் கொண்டு 'பட்டன் நகைகள்' தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கைவினை நகைகளில் பட்டன்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பட்டன்கள் பளபளக்கும் கற்கள், பிளாஸ்டிக், உலோகங்கள் மற்றும் துணிகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. மூலப் பொருட்களைப் பொறுத்து பட்டன் நகைகளின் வடிவமைப்பு முறையும், அவற்றை அணியும் விதமும் மாறுபடும்.

வீட்டிலேயே எளிதில் இந்த வகை நகைகளை நம்மால் வடிவமைக்க முடியும். பளபளக்கும் பட்டன் நகைகள் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும், உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது இவற்றின் தனிச்சிறப்பாகும். பட்டன்களைக் கொண்டு கம்மல், செயின், நெக்லஸ், பென்டன்ட், வளையல் மற்றும் பிரேஸ்லெட்கள் போன்ற நகைகளை வடிவமைக்கலாம். அவற்றில் சில..

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்