மத்திய பட்ஜெட் - 2022

மத்திய பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் - நிதி மந்திரி

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மந்திரி கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தேபாரத் ரெயில்கள் அறிமுகப்ப்டுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். மெட்ரோ அமைப்புகளை புதிய வகையில் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து