Image Courtesy: ANI Twitter 
காமன்வெல்த்-2022

காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!

அரையிறுதியில் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.

தினத்தந்தி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஆண்களுக்கான (92 கிலோ) குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அஹ்லாவத் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் அஹ்லாவத் 5-0 என்ற கணக்கில் இஃபியானி ஒன்யெக்வேரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு