ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீனாவை சேர்ந்த லி கியான் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லி கியான் 4-1 என்ற புள்ளி கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதியில் தோல்வியை தழுவிய லவ்லினா தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்