விளையாட்டு

ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக்: 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு - இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு

ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிக்கான, 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு வழங்க இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடக்கும் ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் இருந்து எப்.சி.கோவா, ஒன்றாக இணைந்துள்ள அட்லெடிகோ டி கொல்கத்தா- மோகன் பகான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்தியாவில் இருந்து 3-வது அணியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை ஐ.எஸ்.எல். முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு வழங்குவது என்று இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை