image courtesy: AFP 
கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் 2 வீரர்கள் சேர்ப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து முன்னணி வீரர்களான டெவான் கான்வே மாற்றும் பின் ஆலன் சமீபத்தில் விலகினர்.

இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களான நாதன் சுமித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரை சேர்த்து 2024 - 2025 வரையிலான மத்திய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து அணியின் 2024-25 மத்திய ஒப்பந்தப் பட்டியல்: டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், இஷ் சோதி, டிம் சவுதி மற்றும் வில் யங்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து