செஞ்சூரியன்,
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
6 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.