Image Courtesy :  AFP  
கிரிக்கெட்

3வது டி20 : பதிலடி கொடுக்குமா இந்தியா ? - வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்

2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

பாசட்டரே,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டி 20 போட்டி இன்று நடக்கிறது,நேற்று ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும் ,வெற்றியை தொடர வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் இதனால் .இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இரவு இந்திய நேரப்படி 9.30 க்கு தொடங்குகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு