கிரிக்கெட்

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி.

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

* பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 5-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த 14 வீரர்கள் மாற்றமின்றி அப்படியே தொடருகிறார்கள்.

* இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டிலும் டாஸ் ஜெயித்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாதது வெஸ்ட் இண்டீசின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஷ் கூறியுள்ளார்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்