கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மெஹதி ஹசன் மிராஸ் தலைமையிலான அந்த அணியில் சாண்டோ, தஸ்கின் அகமது, ஜேக்கர் அலி, முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்காளதேச அணி விவரம்:

மெஹதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சௌமே சர்க்கர், முகமது சைப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிதோய், மஹிதுல் இஸ்லாம் அன்கான், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், தஸ்கின் அகமது,முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், ஹசன் மஹ்மூத்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து