கிரிக்கெட்

ஐ.பி.எல்.கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு,

முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில் (கொல்கத்தா மற்றும் சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக நூலிழை வித்தியாசங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நெருக்கடியுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு உள்ளூரில் ஆடுவது சற்று சாதகமான விஷயமாகும். அது மட்டுமின்றி இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணியை அவர்களது இடத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பஞ்சாப் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு