image courtesy: ICC 
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: நடுவரின் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கான நடுவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

நடுவர்கள் விவரம்:-

கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

3-வது நடுவர்: ஜோயல் வில்சன்

4-வது நடுவர்: குமார் தர்மசேனா

போட்டி நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?