கிரிக்கெட்

பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு

பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு

புதுடெல்லி,

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல், இந்திய அணிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.