டெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.