கிரிக்கெட்

ராஜஸ்தான் - மும்பை போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்

மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல் சும் மோத உள்ளன.

கவுகாத்தி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.