image courtesy:PTI 
கிரிக்கெட்

உள்ளூர் கிரிக்கெட்: தமிழக அணியிலிருந்து வெளியேறும் முன்னணி ஆல் ரவுண்டர்

இவர் இந்திய அணிக்காக 9 டி20 மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த முன்னணி ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் எதிர்வரும் சீசனில் வேறு அணிக்கு மாறுகிறார். அதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ள்ளார். இந்த சீசனில் அவர் திரிபுரா அணிக்காக ஆட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி தமிழக வீரரான விஜய் சங்கர் இந்திய அணிக்காக 9 டி20 மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி