கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி லண்டன் லார்ட்சில் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி தொடங்குகிறது. முதலாவது போட்டிக் கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.