கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி வெற்றிபெற்றது.

லக்னோ,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லக்னோவில் நேற்றிரவு நடந்தது.

முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் தியோல் அரைசதம் (52 ரன்) அடித்தார். இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 19.1 ஓவர்களில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அன்னே போஸ்ச் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு