கோப்புப்படம் 
கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணியில் ஹனுமா விஹாரி சேர்ப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணியில் கூடுதலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய ஏ கிரிக்கெட் அணி வருகிற 23-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு ஏ அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாட உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்கும் பிரியங் பன்சால் தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த அணியில் கூடுதலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். ஹனுமா விஹாரி சேர்க்கப்படுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்