கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஜியோப் அலார்டிஸை நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது ஐ.சி.சி

ஜியோப் அலார்டிஸை நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று, ஜெஃப் அல்லார்டிஸை நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. அலார்டிஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இதேபோன்ற பங்கை 8 ஆண்டுகள் வகித்து, பின்னர் ஐ.சி.சி-ன் பொது மேலாளராக இருந்தார்.

ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறியதாவது: "ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரியாக நிரந்தரமாக பதவியேற்க ஜியோப் ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஐசிசி ஆடவர்களுக்கான அவர் வகித்த பதவியின் போது சவாலான காலகட்டத்தில் மிகப்பெரிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். என்று கூறினார்.

இதுகுறித்து ஜெப் அலார்டிஸ் கூறும்போது, "ஐ.சி.சி-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம், மேலும் ஒரு அற்புதமான புதிய கட்ட வளர்ச்சியில் ஐ.சி.சி பயணம் செய்யும் இந்த தருணத்தில், விளையாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக கிரெக் மற்றும் ஐ.சி.சி வாரியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று ஜியோப் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு