கிரிக்கெட்

அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மந்தனா இடம்பெற்றுள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபார் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் செனுரன் முத்துசாமி (தென் ஆப்பிரிக்கா), நோமன் அலி (பாகிஸ்தான்) மற்றும் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி