ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியில் டோனி சேர்க்கப்படவில்லை.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு விராட் கோலி தலைமையிலான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கர்ணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.
3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.
2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரெகானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்.