கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் விலகி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் விலா பகுதியில் வலியால் அவதிப்பட்டார். காயத்தால் 3 மாத ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் மறுபடியும் காயத்தில் சிக்கி இருப்பதால் ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதையடுத்து அணி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் நேற்று விலகினார். அவருக்கு பதிலாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு