ஆக்லாந்து,
நியூசிலாந்தில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
அவர்கள், பயிற்சி உதவியாளர்கள் மற்றும் சக வீராங்கணைகள் மீது ஒருவருக்கொருவர் வன்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.