கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகழ் பெற்றவர்களின் பட்டியல்: ஜெயவர்த்தனேவுக்கு கவுரவம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகழ் பெற்றவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனேவின் பெயரைச் சேர்த்து ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர், வீராங்கனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகழ் பெற்றவர்களின் பட்டியலில் (ஹால் ஆப் பேம்) சேர்த்து கவுரவித்து வருகிறது.

ஏற்கனவே 106 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே, தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக், இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான மறைந்த ஜானெட் பிரிட்டின் ஆகியோர் பெயர்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு