கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்: ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம் வழங்கியது.

தினத்தந்தி

மெல்போர்ன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை ஹால்ஆப் பேம் என்ற பட்டியலில் சேர்த்து கவுரவித்து வருகிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நேற்று சேர்க்கப்பட்டார். அதன் அடையாளமாக நினைவு தொப்பி மெல்போர்னில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட 25-வது ஆஸ்திரேலிய நாட்டவர் பாண்டிங் ஆவார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்