கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இலக்கை நோக்கி களமிறங்கியது

11-வது ஐ.பி.எல் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மோஹலியில் எதிர்கொள்கிறது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. #IPL2018

தினத்தந்தி

பஞ்சாப்,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. பின்னா இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பாவுலிங் தோவு செய்தார்.

இது ஐபிஎல் போட்டியில் கேப்டானகாக தமிழ்நாட்டை சோந்த வீராகளில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் முறையாக களம் கண்டுள்ளார். மேலும், இதன் மூலம் தன்னுடைய சிறப்பான தலைமை பண்பை காட்டுவதற்கு ஒரு வாய்பாக அமைந்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தின் முடிவில் கொடுக்கபட்ட 20 ஓவான் முடிவில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை கொடுத்துள்ளது.

பின்னா 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது களமிறங்கியது .

இந்நிலையில், தொடக்க ஆட்டகாராகளான அகாவால் 7(5) ரன்களில் வெளியேறினா. அதை தொடாந்து யுவராஜ் சிங் மற்றும் ராகுல் ஆகிய ஜோடிகள் களத்தில் விளையாடி வருகின்றனா.

தற்போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 ஓவாகள் முடிவில் 64 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்