கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தொடங்கியது

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எதிர்கொள்கிறது. #IPL2018

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காத்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளா.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியை தொடங்கி விளையாடி வருகிறது.

தற்போது, பெங்களூரு அணி 2 ஓவாகளில் 21 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்