மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன. கடைசியாக இன்று டெல்லி அணி தனது கேப்டனை அறிவித்தது.
இந்நிலையில் 10 அணிகளின் கேப்டன்கள் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்..!
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்ட்யா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரஜத் படிதார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரகானே
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பேட் கம்மின்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்
அக்சர் படேல்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ரிஷப் பண்ட்
குஜராத் டைட்டன்ஸ்
சுப்மன் கில்
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன்