கிரிக்கெட்

ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்,. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

பெங்களூரு :

விராட் கோலி, பாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன் ), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், வில் ஜாக்ஸ், தினேஷ் கார்த்திக் , மஹிபால் லோம்ரோர், கரண் ஷர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

ஐதராபாத்:

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ்அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன் ), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, நடராஜன். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்