ஐ.பி.எல். போட்டியில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடினர். அவர்களில் ஜே. ராய் (5) மற்றும் காம்பீர் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து எஸ். ஐயர் (16) மற்றும் ஆர். பேண்ட் (12) ரன்களுடன் ஆடி வருகின்றனர். அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.