கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை :வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .

தினத்தந்தி

துபாய்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து விலகியுள்ளார் .

மெக்காய்க்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்