கிரிக்கெட்

‘சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார்’- வார்னே

சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார் என வார்னே தெரித்துள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வருகிற 14-ந்தேதி தொடங்கும் ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுக வீரராக விளையாட உள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். அவர் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் 2-வது டெஸ்டில் ஆட இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சர், சுமித்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என்று நம்புகிறேன். அவரது வருகை எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்