கிரிக்கெட்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான ஜேபி டுமினி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கப்பட்ட டுமினி, உள்ளூர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டுமினி தென் ஆப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளிலும், முதல் தர போட்டியில் வெஸ்ட் கேப் கோப்ராஸ் அணிக்காக 108 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டுமினி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை