கிரிக்கெட்

ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எத்ரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அபுதாபி:

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ஆம் இடத்தில் இருந்து 5 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஐபிஎல் டி20 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...