கோப்புப்படம் 
கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டன்..?

பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு