சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் 37 பந்துகளில் சதத்தை பதிவு செய்து, பெங்களூரு அணிக்குள் நுழைந்தார். விராட் கோலியை நேசிக்கும் அசாருதீன், இந்த சீசனில் அவருடன் சேர்ந்து நிறைய விளையாட இருக்கிறார். டிரெஸ்சிங் ரூமை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.