கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை: 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்

கவுகாத்தியில் நடைபெறும் ‘எப்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.

கவுகாத்தி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் எப் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.

இதில் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழக அணி கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். ஆமதாபாத்தில் நடைபெறும் டி பிரிவு ஆட்டம் ஒன்றில் கட்டாயம் வெற்றி நெருக்கடியுடன் மும்பை அணி, ஒடிசாவை எதிர்கொள்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்